3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா மாரியம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !
அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்பின் அம்மம்மா உங்களது ஆத்மா சாந்தி அடைய சிவபெருமானை வேண்டுகின்றோம் ,ஓம் சாந்தி,ஓம் சாந்தி,ஓம் சாந்தி N.பார்த்தீபன்குடும்பத்தினர்UK மற்றும் S,மனோஹரி குடும்பத்தினர் Germany.