யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், இராஜ வீதி கோப்பாய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா விக்கினேஸ்வரன் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா, தெய்வானைப்பிள்ளை(சீதைப்பிள்ளை) தம்பதிகளின் புதல்வரும், கல்வியங்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் நேசம்மா தம்பதிகளின் மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, விகிந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜனார்த்தனன், சுரேந்தன்(பிரான்ஸ்), வினோத், இந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஞ்சினி தேவி(பிரான்ஸ்), கனிமொழி(பிரான்ஸ்), சோபனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யதுர்ஷன், மதுர்ஷன், அனுர்ஷன், யதுர்சிகா, நாமதி, அனிஸ், அயானா, அனிகா, அவினாஷ், டயேனிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சி, மகேஸ்வரி, அமுதமலர், இராஜேஸ்வரி, அற்புதராசா, தருமலிங்கம் மற்றும் துரைராசா, துதிமலர், இந்திரதாஸ், காசிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சரவணமுத்து, கந்தசாமி, வேலாயுதம் மற்றும் ஜெயலட்சுமி, குமாரசாமி, இராஜமலர், ரஞ்சினி, சிவானந்தி, மகேஸ்வரி, புவனேஸ்வரி, ஞானேஸ்வரி, இராஜேஸ்வரி, ஞானசௌந்தரி, இராஜசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இராசநாதன், கந்தசாமி, சர்வானந்தராஜா, மகேந்திரம், பரமேஸ்வரன், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2026 புதன்கிழமை அன்று ந.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
வீட்டு முகவரி:-
இராஜவீதி,
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
விக்கி மாமா, எங்கள் அம்மாவின் மூன்றாவது தம்பி. நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோது இருக்கும் போது நீங்கள் நாவலப்பிட்டியில் இருந்து ஒவ்வொரு முறை வரும்போதும் எங்களுக்கு நல்ல நல்ல பிஸ்கற் கொண்டுவந்து...