Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 08 FEB 1942
உதிர்வு 12 FEB 2023
திரு பொன்னையா தவம் 1942 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா, அனுராதபுரம், கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா தவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
 கண்ணைக் காக்கும் இமை போல
 எம்மைக் காத்த எம் அப்பா!

வீசும் காற்றினிலும் நாம்
 விடும் மூச்சினிலும் எட்டு திக்குகளிலும்
உம் நினைவால் வாடுகிறோம் அப்பா!

தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
 இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...

வருடங்கள் ஒன்றானாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம் தீராது
எங்கள் சோகம் உங்கள் இழப்பை
எண்ணியெண்ணி இன்றும் எங்கள்
விழிகளில் வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.  

In Loving memory of Mr Ponniah Thavam's 1year remembrance.

You we love never left us
You walk beside us
Unseen and unheard
You’re so loved and missed.

Though we’re full of sadness that
you’re no longer here
What we shared will never die
It always live within our heart

You’ll never be forgotten
We wish you were still here.

You may not be at our side,
but you are always in our heart
Rest in peace in the hands of God

A loving  Family

தகவல்: குடும்பத்தினர்

Photos