Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 08 FEB 1942
உதிர்வு 12 FEB 2023
திரு பொன்னையா தவம் 1942 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா, அனுராதபுரம், கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தவம் அவர்கள் 12-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தம்பு பொன்னையா அன்னலட்சுமி தம்பதிகளின் மகனும்,

இரத்தினாம்பாள்(றட்ணா) அவர்களின் கணவரும்,

ஸ்டீபன், நிக்கலா ஆகியோரின் தந்தையும்,

கஜன், அஞ்சலா ஆகியோரின் மாமனாரும்,

அனு, அமி, ஜனன், அன்யா மற்றும் அரவின் ஆகியோரின் தாத்தாவும்,

ஜெகராஜன்(ராஜன்) அவர்களின் உறவினரும்,

சிவம் அவர்களின் சகோதரரும்,

ஜேசன், டெபி மற்றும் டேனியல் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Ponniah Thavam, born in Jaffna and who lived in Nuwara Eliya, Anuradhapura, Colombo and Harrow UK, passed away peacefully on 12th February 2023.

He is the loving son of Thambu Ponniah, Annaletchumy Ponniah.

Affectionate Husband of Ratnambal(Ratna).

Loving Father of Stephen and Nicola. 

Father-in-law to Kajan and Angela.

Adoring grandfather to Anu, Ami, Janan, Anya and Aravin.

Fond relative of Rajan.

Brother of Sivam.

Periappah to Jason, Debbie and Daniel.

This notice is provided for all family and friends. 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

றட்ணா - மனைவி
ஸ்டீபன் - மகன்
நிக்கலா - மகள்
ராஜன் - பெறாமகன்

Photos