Tribute
Rest in Peace
Late Ponmani Yoganathan
1958 -
2023
உரும்பிராய் இந்து கல்லுரியில் என்னுடன் படித்த வந்த சக மாணவியான பொண்மணி இறப்பு கவலையை தருகிறது 1965 படித்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றேன் rest in peace. ???
Write Tribute
மாமியின் இழப்பு தாங்க முடியாத துயரத்தை தந்துள்ளது , மாமாவின் குடுப்பதினார் எல்லோருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .