
அமரர் பிரதீஷ் கருணாகரன்
Student, Henley Business school, University of Reading and old student of Bedford school, Bedford
வயது 18

அமரர் பிரதீஷ் கருணாகரன்
2003 -
2022
Luton, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Piratheesh Karunakaran
2003 -
2022

ஆண்டு ஒன்றானதோ ஐயா பறந்து நீரும் சென்றே? நேற்றுவரை எம்மோடு இருந்தீர் எங்களில் ஒருவனாய் அன்போடு வாழ்ந்தீர் காலமெல்லாம் எமைக் காத்திருப்பீர் என்றிருக்க கண்ணீரைத் தந்துவிட்டு விண்ணோடு நீர் போனதேனோ? ஆற்றொண்ணாத் துயரமது ஊற்றாகி ஓடுதையா?? உம்ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம்.??? – உம் நினைவால் வாடும் குடும்பத்தார (பெரியம்மா) ??????
Write Tribute