
அமரர் பிரதீஷ் கருணாகரன்
Student, Henley Business school, University of Reading and old student of Bedford school, Bedford
வயது 18

அமரர் பிரதீஷ் கருணாகரன்
2003 -
2022
Luton, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு மகனே பிரதீஸ்,
உன்னை பிரிந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன ஆனாலும் நீ இல்லை என்பதை எங்கள் மனம் இன்னும் ஏற்கவில்லை 😭😭😭
உன்னை இழந்து தவிக்கும் உனது பெற்றோருக்கு எப்படி ஆறுதல் சொல்வது?
ஓம் சாந்தி 🙏🏼
ஓம் சாந்தி 🙏🏼
ஓம் சாந்தி 🙏🏼
Write Tribute