அமரர் பிரதீஷ் கருணாகரன்
Student, Henley Business school, University of Reading and old student of Bedford school, Bedford
வயது 18
அமரர் பிரதீஷ் கருணாகரன்
2003 -
2022
Luton, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஐயா பிரதீசா!
ஆண்டொன்று போனாலும் மாளாது உம் துயரம்...
குணத்தில தங்கமா எல்லாரது மனங்களிலும் வாழ்ந்தீரே.. இருந்தது போதுமென்று எங்கேயோ பறந்தீரே... ஏன் இவ்வளவு அவசரமய்யா...எல்லோரின் கண்ணை கட்டிப்புட்டு காத்தோட மறைந்திட்டீரே....
விழிகளும் உன்னைத்தேடி விளிம்பினில் உன் நினைவின் சோகம்! வழிகளும் ஏதும் உண்டோ வையகம் மீண்டும் காண.....
மனதின் வலியை உணர்த்த வார்த்தை வரவில்லை
வலியின் குரலாய் ஒலிக்கிறது கண்களின் கண்ணீர்...
ஆண்டுகள் எவ்வளவு போனாலும் எம் மனங்களில் என்றும் வாழ்வாயடா...
உம் ஆத்மா சாந்திக்காக உம் பெற்றோருடன் சேர்ந்து நாமும் இறைவனை வேண்டுகிறோம் ஐயா.....🙏🙏🙏
Write Tribute