பிரித்தானியா லண்டன் Luton ஐப் பிறப்பிடமாகவும், Toddington, Milton Keynes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரதீஷ் கருணாகரன் அவர்கள் 02-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(முன்னாள் கனிஷ்ட அதிபர் அருணோதயாக் கல்லூரி- அளவெட்டி) இராசம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற நித்தியானந்தன்(முன்னாள் சமாதான நீதவான்- கல்வியங்காடு, நடாத்துனர் விரிவுரையாளர், CTB- கோண்டாவில்), இலக்சுமி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கருணாகரன் மீரா(சூட்டி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
திவாம்சன் (Student, Bedford School) அவர்களின் ஆசை அண்ணாவும்,
சிறீ பிரகாஷ் அவர்களின் அன்பு உடன்பிறவாத் தம்பியும்,
செல்வவிநாயகன்- ஜீவராணி(நோர்வே), சிறீகாந்தன்- திராவிடமலர்(இலங்கை), மகிழினி- அருட்செல்வம்(கனடா) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சிறீரஞ்சனி- ஸ்கந்தேஸ்வரன்(இலங்கை), ஜெகன்நாயகி- பத்மநாதன்(டென்மார்க்), கிரிதரன்- சாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
விசித்தா-சிவகாந்தன், சுதாகரன் - ஜலஜாயினி, ரகுவரன் - கிற்ர, கஜானன் - அம்ஷலா, சிறீலட்சனா- யதுரன், ஆனந்த், அஷ்மிதா ஆகியோரின் அன்பு மச்சானும்,
பவன், இலக்ஷன், பங்கஜன், கிஷோக், ஜெய்நித்தா, அவினாஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லதுர்ஷன், நயனிகா, மாயா, லியா ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,
தேஜஸ்வி, ரேஷ்மன், மார்த்தா, அகத்தா ஆகியோரின் அருமை மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Master Piratheesh Karunakaran was born in Luton, United Kingdom and lived in Toddington and Milton Keynes , United Kingdom and passed away peacefully on 2nd June 2022.
Beloved son of Karunakaran and Meera(Sooti),
Beloved brother of Thivamsan Karunkaran,
Loving cousin brother of Sripiragash,
Loving grandson of late Selliah and Rasamma, late Nithiyananthan and Luxmy(Canada),
Loving nephew of Selvavinayagan-Jeevaranee(Norway), Srikanthan-Thiravidamalar(Srilanka), Mahilini-Arulselvam(canada), Sriranjani-Skantheswaran(Srilanka), Jekanayake-Pathmanathan(Denmark),Kiritharan-Sagini(Canada),
Loving cousin of Visitha-Sivakanthan, Suthakaran-Jalajayini, Rahuvaran-Gitte, Kajanan-Amshala, Sriladshana-Jathuran, Ananth, Asmitha, Bhavan, Ilakshan, Pankajan, Kishok, Jeynitha, Awinash,
Loving Uncle of Lathursan, Nayaneka, Maya, Liya, Tejasvi, Rezman, Martha, Agathe.
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Friday, 17 Jun 2022 5:00 PM - 7:00 PM
- Saturday, 18 Jun 2022 3:30 PM - 5:30 PM
- Sunday, 19 Jun 2022 9:00 AM - 12:00 PM
- Sunday, 19 Jun 2022 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Anuciya Vijayalingam Family from UK.