அன்னாரின் பிரிவால் வாடிதவிக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா அமைதியடைய பிராத்திக்கின்றோம்.
நல்ல ஒரு மனிதரை இழந்திருக்கிறோம். அவரின் இழப்பை தாங்கி நிற்கும் குடுப்பதினற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரத்தில் நாமும் பங்கு பெறுகின்றோம்.
My heartfelt condolences.
எனது நண்பனின் மரணம் பற்றி அறிந்ததும் நான் அதிர்ச்சி ஆனேன் அவரின் ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் . நான் அவரின் kuweit நண்பன் .
அன்பின் நண்பா சுப்பு உன் பிரிவால் வாடிதவிக்கும் உன் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உன்பிரிவால் கலங்கி நிற்கும் வலிசெலன் நண்பர்கள்
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
Dear Family, Praying that you'll sense God's presence In this time of grief And feel God's love surrounding you And know His inner peace For God cares so much for you And wipes each tear you cry,...
அன்னாரின் பிரிவால் வாடிதவிக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.