யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Glattbrugg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிள்ளையார் சுப்ரமணியம் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிள்ளையார், இராசாத்தி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கதிர்காமு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஸா, அஸ்பனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சறோ(சுவிஸ்), றாஜேஸ், மாலினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலிங்கம்(சுவிஸ்), பாஸ்கரன்(சுவிஸ்), வசந்தன்(இலங்கை), கருணாவதி(இலங்கை), தணிகாசலம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யூடித்(சுவிஸ்), லிதியா(சுவிஸ்), எஸ்றோன், யாபேஸ்(சுவிஸ்), நிந்தூசன்(இலங்கை), நிக்சன்(இலங்கை), நிரூசியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜீவன், சுபஸ்டியன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
திசானா, அஸ்வின், தக்சனா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் வாடிதவிக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.