
அமரர் பிள்ளையம்மா செல்லப்பா
(ஞானம்மா)
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 87
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எப்போதும் அன்புடனும் ஆதரவுடனும் நலம் விசாரிக்கும் அம்மாவே! ஆரம்பக்கல்வியை அன்பாகத் தந்ததனால் ஞானம்மா அக்கா எங்களால் விரும்பி அழைக்கப்படும் ஆசிரியையே!! உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றென்றும் பிரார்த்திக்கின்றோம்!! - பவன் & வதனி
Write Tribute