Clicky

பிறப்பு 29 AUG 1933
இறப்பு 27 FEB 2021
அமரர் பிள்ளையம்மா செல்லப்பா (ஞானம்மா)
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 87
அமரர் பிள்ளையம்மா செல்லப்பா 1933 - 2021 தம்பிலுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
29 AUG 1933 - 27 FEB 2021
Late Pillaiyamma Sellappah
அம்மாவை, பல வருடங்களுக்கு முன்னர் அவரை லண்டனில் சந்தித்து பேசி மகிழந்த தருணம் இன்னும் நினைவில் உள்ளது. பாசம் மிக்க ஒரு தாயாக வாழ்ந்தவர் . நேசம் நிறைந்த நெஞ்சம் கொண்டவர். அம்மாவின் ஆத்மா சாந்திபெற வேண்டுகின்றேன் .அவரை இழந்து துயருறும் குடும்பத்தாருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute