
திரு பிலிப்பையா சைமன் மரியதாசன்
இளைப்பாறிய மின்சாரசபை உத்தியோகத்தர்
வயது 90

திரு பிலிப்பையா சைமன் மரியதாசன்
1935 -
2025
நாரந்தனை, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மரண அறிவித்தல்
Fri, 18 Jul, 2025
இறந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மாவுக்கு நித்திய வாழ்வு கிடைப்பதாக. ஜேசுராசன்+பமெலா, வெள்ளவத்தை.