

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பையா சைமன் மரியதாசன் அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிலிப்பையா மேரி மாக்கிரட் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அந்தோணியாப்பிள்ளை மரியதாசன்(பௌலீன் ஆசிரியை) அன்புக் கணவரும்,
பிறிஜிற் அந்தோனிப்பிள்ளை அவர்களின் பாசமிகு தந்தையும்,
இம்மானுவேல் அந்தோணிப்பிள்ளை அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜோன்,யுவான் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற மேரி மக்டலின் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மோகன், வரதன், சுபோதினி, தர்ஷினி, காலஞ்சென்ற மதன் ஆகியோரின் தாய் மாமனும்,
காலஞ்சென்ற பேர்சி, பிலிப்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இல.136, Old Chilaw Road இல் அமைந்துள்ள Fernando மல்சாலையில் பார்வைக்காக வைக்கபட்டு பின்னர் 21-07-2025 திங்கட்கிழமை அன்று பி.ப 03:45மணியளவில் நீர்கொழும்பு பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.