Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 11 SEP 1937
விண்ணில் 06 MAY 2021
அமரர் பிலிப்பையா நீக்கிலஸ் (இராசேந்திரம்)
வயது 83
அமரர் பிலிப்பையா நீக்கிலஸ் 1937 - 2021 யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

As we grieve the loss of our beloved one we would like to take this time to thank all the relatives, friends, neighbours and people who have been helpful and supportive during this difficult time. We deeply appreciate the flowers, wreath and sympathy we have received and all the condolence messages sent whether that be in person, through phone calls, emails and social media. We thank you for sharing your kind words through memories and stories and the whole family appreciates the support during this time.

Please join us for a memorial service of Phillipaya Nicholas. Sunday 06-06-2021 at 12:00 pm St Vincent RC Church Mallard Close Dartford-DAI5HU

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பையா நீக்கிலஸ் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் திருப்பலி 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 12:00 மணியளவில் St Vincent RC Church Mallard Close Dartford-DAI5HU எனும் இடத்தில் நடைபெறும்.

அன்னாரின் ஆத்ம சாந்திக்காக 05-06-2021 சனிக்கிழமை அன்று காலை 07.00 மணியளவில் அன்புவழிபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை மன்றாடும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.