மரண அறிவித்தல்

அமரர் பிலிப்பையா நீக்கிலஸ்
(இராசேந்திரம்)
வயது 83

அமரர் பிலிப்பையா நீக்கிலஸ்
1937 -
2021
யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பையா நீக்கிலஸ் அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பிலிப்பையா லில்லிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மதலேனம் அவர்களின் அன்புக் கணவரும்,
பசில், காலஞ்சென்ற அன்ரன், றஞ்சி, கீதா, கண்ணன், டயஸ், றயினர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோன், செல்வரட்ணம் மற்றும் காலஞ்சென்றவர்களான கிளி, ரட்ணம், ஜெயக்கொடி, பவளம், ஜீவா ஆகியோரின் மூத்தச் சகோதர௫ம் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் திருகோணமலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கீதா - மகள்
- Contact Request Details
From: Jai Jai, Essex, England- United Kingdom I’ll always cherish the memories I had whilst working alongside yourself and other members of the family. As I sadly say, I am so sorry to hear about...