கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரியம்மா வைத்தியசாலையில் இருக்கும் போது மீண்டு வருவீர்கள் என்று நம்பினோம், ஆனால் நீங்கள் மீளாமல் எங்கள் எல்லோரையும் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு விண்ணகம் சென்று விட்டீர்களே, உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.❤♥️
என்றும் உங்கள் நினைவில்
சலுஜா, யூட், கிறிஷா, கிங்ஸ்ரன்
Write Tribute
Mother is unforgettable relationship in the world , My sympathy to you -Thangavadivel 🇨🇦