Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 DEC 1944
இறப்பு 03 MAR 2023
அமரர் பிலிப் அருளம்மா (தங்கமணி)
வயது 78
அமரர் பிலிப் அருளம்மா 1944 - 2023 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் அருளம்மா அவர்கள் 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மாகிரேட் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிலிப் சூசைப்பிள்ளை(செபஸ்ரியான்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சகாயறாணி(குணசீலி- நோர்வே), மரியதாசன்(குணசீலன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மேகநாதன்(மேகா), றதினி ஆகியோரின் அருமை மாமியாரும்,

சாமினி அருண், விஜிதரன் சர்வீனா, றாகினி பிரதீப், சௌமியா, சஞ்சீவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எய்டன், அர்ஜன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

செல்வரெட்ணம், காலஞ்சென்ற பாலன், யசிந்தா, சின்னன், தவமணி, காலஞ்சென்ற பிரான்சிஸ், ஸ்ரனி, வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜேன் பெனற், மலர், யோகம், காலஞ்சென்ற செபமாலை(ராசு), ஜேசீலன், பத்மினி, காலஞ்சென்ற ஸ்ரெலா. அன்ரன், காலஞ்சென்றவர்களான மணி, தங்கம், சின்னன், யோகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Click here

அன்னாரின் நல்லடகத்திற்கு பின்னர் Haugerud kirke, Haugerudsenteret 47, 0673 Oslo எனும் முகவரியில் நடைபெறும் விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

குணசீலி - மகள்
குணசீலன் - மகன்

Summary

Photos

No Photos

Notices