கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்னைக்கு நிகராக
அகத்தினால் அரவணைத்து
தம்பி வாங்கோ வாங்கோவென
வழி நெடுக அழைப்பீங்க
வந்து பார்க்க முடியவில்லை
மூன்று நாட்கள் கடந்து
அன்பர் கூறியே அறிந்தேன்
அம்மா ஆண்டவன் திருவடியில்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
Mother is unforgettable relationship in the world , My sympathy to you -Thangavadivel 🇨🇦