Clicky

மலர்வு 20 JAN 1956
உதிர்வு 31 DEC 2022
அமரர் பீற்றர் செபஸ்ரியன் ஜீவகுமார்
வயது 66
அமரர் பீற்றர் செபஸ்ரியன் ஜீவகுமார் 1956 - 2022 நாரந்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rathy 06 JAN 2023 United Kingdom

அன்புத் தம்பி உமது ஆன்மா நித்திய இளைப்பாற்றி அடைவதாக.உமது இழப்பால் வாடும் மனைவி பிள்ளைகள் சகோதரங்கள் உறவினர்களுக்கு மன ஆறுதலைக் கொடுக்க இறைவனை மன்றாடும் பெரியக்கா ,அத்தார் ,பிள்ளைகள் குடும்பம்.