

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி Berlin ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் செபஸ்ரியன் ஜீவகுமார் அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பீற்றர் கெலன் தம்பதிகளின் அருமை புதல்வனும், காலஞ்சென்ற நவரத்தினம், மேரிதிரேசா(வேவி) தம்பதிகளின் மருமகனும்,
அருந்ததி(டெலா) அவர்களின் அன்புக் கணவரும்,
மிலான், ஜெயந்தி, ஜெனிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தகுமார்(சாந்தன்), ஜீன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தி, மாலா, கலா, மலர், குமார், காலஞ்சென்றவர்களான ஜெயன், மனோ ஆகியோரின் அன்பு மச்சானும்,
றாஜினி, கண்ணன், சண்முகநாதன், பரமசிவம், மனோகரன் செல்வன், றேஞ்சல் ஆகியோரின் அன்பு மச்சானும்,
தனுறா, சுதன், இங்கா, இங்கோ, கிறிஸாந், டனிலா, சுகிதா, அமில்டன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மயூரி, விதுஸன், மயூரன் ஆகியோரின் பெரியப்பாவும்,
சபாஇரா, திலதருவி, ஜொயல், யூலியா ஆகியோரின் மாமாவும் ஆவார்.
Live link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 10 Jan 2023 11:00 AM
- Tuesday, 10 Jan 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Heartfelt Condolences to you and your family,May her soul Rest In Peace!