

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி Berlin ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீற்றர் செபஸ்ரியன் ஜீவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்பு முகம்
எம்
நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும்
அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்
எமக்காகத் தந்து
எங்கள் உயர்வே உங்கள்
ஒரே இலட்சியமாய் கொண்டு
வாழ்ந்தீர்கள்
அப்பா!
உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர் விடும் ஒளியாய் மலர்கின்றன
ஆண்டொன்று ஆனாலும் அழியாத அன்புருவாக- என்றும்!
வாழ்வீர்கள் எங்கள் நெஞ்சங்களில்...
Our Heartfelt Condolences to you and your family,May her soul Rest In Peace!