கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Peter Peduru
1944 -
2020
புது வருடத்துக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு ஏமாத்திதிடீங்களே அங்கிள்!!! கட்டியழவும் முடியவில்லை. உங்கள் மனைவி பிள்ளைகளை ஆறுதல் படுத்தவும் யாருமில்லை அருகில்!! ஆனாலும் ........... சங்கீதம் 29:11 - கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். The Lord Gives Strength To His People; The Lord Blesses His People With Peace. May my condolences bring you comfort and may my prayers ease the pain of this loss. AMEN
Write Tribute
It was truly a pleasure working with the beautiful human being. I will deeply missed the presence.