யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பீட்டர் பேதுரு அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருபிள்ளை ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பு ஆனந்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
விமல், மிஷல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மேரிப்பிள்ளை, முடியப்பு மற்றும் திரேசம்மா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லீலா(திரேசம்மா) முடியப்பு, காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(சைனா), பரமநாதன் மற்றும் காலஞ்சென்ற சரோஜா(கிளி-கனடா), ரஞ்சினி(பிரான்ஸ்), சாந்தினி(இலங்கை), அன்ரன் மோகன்ராஜ்(Former Government Agent- மன்னார்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டேவிட்(பிரான்ஸ்), யேசுதாசன்(பிரான்ஸ்), மரியாதாசன்(கனடா), கில்பேர்ட்(ரவி- பிரான்ஸ்), ஜான்சன்(லண்டன்), ஜோஷனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிமால் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It was truly a pleasure working with the beautiful human being. I will deeply missed the presence.