
அமரர் பெருமாள் நாகராசன்
B.A. Honours, ஆசிரியர், அதிபர்
வயது 77
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Perumal Nagarajan
1945 -
2022
புதுக்குடியிருப்பில் உங்கள் மாணவனாக இருந்த பசுமையான நினைவுகள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன. நாகராசன் மாஸ்டர் என்றவுடன் உங்கள் புன்முறுவல் பூத்த முகம்தான் ஞாபகத்திற்கு வரும். பண்பின் சிகரமாய் கடமையில் கண்ணியம் காத்தீர்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute