
அமரர் பெருமாள் நாகராசன்
B.A. Honours, ஆசிரியர், அதிபர்
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் நாகராஜன் அவர்கள் நீண்ட காலங்களாக ,இறுதிவரை தொடர்பில் இருந்த இனிய நண்பர் - அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்தித்து அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதினரருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம் ..
ஓம் சாந்தி !
Write Tribute