Clicky

பிறப்பு 23 FEB 1929
இறப்பு 30 DEC 2019
அமரர் பெரியதம்பி மார்க்கண்டு
வயது 90
அமரர் பெரியதம்பி மார்க்கண்டு 1929 - 2019 மீசாலை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என்றும் எங்கள் ஆசைத் தந்தையாய் என்றும் இன்பமுடன் அரவணைத்து அன்பான கண்டிப்பால் எம்மை வழிக்காட்டி எம்மனத்தில் என்றும் நீங்காத இடம் கொண்ட ஆசைத்தந்தை இவ்வுலகம் விட்டு விண்ணுலகம் எய்தினாலும் நாம் உள்ளவரை உன்னிழலும் சுறுசுறுப்பான செயலும் என்மனத்தில் உசலாடும்.
Write Tribute