Clicky

மரண அறிவித்தல்
அமரர் பெரியதம்பி தர்மபுத்திரி (கனகம்மா)
மறைவு - 07 FEB 2021
அமரர் பெரியதம்பி தர்மபுத்திரி 2021 ஓமந்தை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

ஓமந்தை நாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், சேமமடு, தோணிக்கல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி தர்மபுத்திரி அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பெரியதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சௌந்தரராஜா(கிராம சேவையாளர்), தட்சணாமூர்த்தி மற்றும்கமலகுமாரி, காலஞ்சென்றவர்களான தயாளன், பரஞ்சோதி மற்றும் குணாளன், விஜயகுமாரி, வாசுதேவன், செந்தில்நாதன், கெனடிற், ஊர்வசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலராணி, செல்வராஜா, சந்தானலட்சுமி, விஜயகுமாரி, பாலசிங்கம், சுவர்ணலதா, திருமகள், கஜிவினி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசமணி, இராசலட்சுமி, காலஞ்சென்ற தவமணிதேவி, அன்னலட்சுமி, அமிர்தலிங்கம், லீலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சோதிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும்,

கோபிகிருஷ்ணா, கரிகிருஷ்ணா, வேணுகிருஷ்ணா, சியாளினி, கருண்கிருஷ்ணா, செந்தூரன், மயுரன், அரவேந்தன், கமல்ராஜ், அஷ்விகா, ஆர்த்திகா, சுஜித்தா, திவ்வியன், லதுர்சன், அபிஷா, சதுஷா, வர்சன், வீனுஜா, ஜனுஜா, ஜதுசா, ஜஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆருஷ் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் தோணிக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சேமமடு படிவம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்