Clicky

பிறப்பு 04 DEC 1942
இறப்பு 14 MAR 2021
அமரர் செல்வி பெரியநாயகி கதிரித்தம்பி
ஆயுர்வேத வைத்தியர்
வயது 78
அமரர் செல்வி பெரியநாயகி கதிரித்தம்பி 1942 - 2021 நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அனைவரையும் தாய் போல் சுமந்த தெய்வம் எங்கள் அன்பின் டாக்டர் மாமி. எங்கள் அனைவரது மனங்களையும் விட்டு நீங்கள் ஒரு போதும் விலக மாட்டீர்கள்! உங்களின் ஆத்மா சாந்தி பெற பிள்ளையார் பெருமானையும் அம்பாளையும் வேண்டிநிற்கின்றோம்! ஓம் சாந்தி... ஓம் சாந்தி ..... ஓம் சாந்தி ?????
Write Tribute

Tributes