Clicky

பிறப்பு 09 SEP 1968
இறப்பு 08 MAR 2019
அமரர் பேரின்பநாயகம் சந்திரகுமார்
வயது 50
அமரர் பேரின்பநாயகம் சந்திரகுமார் 1968 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 17 MAR 2019 Canada

குமார் அண்ணா !!!!!!!!!!! கல்தூணாய் நீயிருந்தாய் கவலையின்றி மகிழ்ந்திருந்தோம் ! இல்லாமற் போனாயே இனியென்ன செய்திடுவோம் ! ஊற்றெடுக்கும் உன்நினைவு உள்ளத்தை அரித்திடுதே ! சொல்லியழ வார்த்தையின்றித் துயர்நெஞ்சை அடைத்திடுதே ! பாவியென்றன் விதியைநொந்து பாழுமுள்ளம் துடிக்கிறதே ! தாவிவரும் நினைவலைகள் தத்தளிக்க வைத்திடுதே ! தீவினையோ வல்வினையோ தீராத சோகமிதே !!!!!!!!!!!!!!! ஆறாத் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த கண்ணீர் காணிக்கைகள் !!!!!!! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் !!!! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி !!!!!!! ????????????? கா. ஜெகன்