Clicky

பிறப்பு 09 SEP 1968
இறப்பு 08 MAR 2019
அமரர் பேரின்பநாயகம் சந்திரகுமார்
வயது 50
அமரர் பேரின்பநாயகம் சந்திரகுமார் 1968 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Perinpanayagam Chanthirakumar
1968 - 2019

எங்கள் இதயம் நீயின்று இல்லை எனநெருப்பாய் எரிகிறது நினைவுகள் வந்து கண்ணிராய் கொண்டுகிறது ....புன்னகை சொரிந்த அழகிய முகம்எம்முன்னே வலம் வருகிறேதேஅண்ணா.....ஒன்றாய்உன்னுடன் நாங்கள் இருந்த நாட்கள் நாளும்வாட்டுதேஅண்ணா.....உன்உடல் மண்ணில் போகையில் பறந்தோடிவந்துபக்கத்தில் இல்லையேஎன்று ஏங்கித்தவிக்கும் எங்கள் இதயம் கனவில் கூடபிரியும்என்று கண்டதில்லைஅண்ணா....உன் உடல் பிரியும் என்று......உன்சிரித்தமுகம் நித்தமும் எம் முன்னே நிழலாடுகின்றதே பறிகொடுத்துவிட்டோம்பாரினிலேஅண்ணா. ...கொள்ளிவைப்பா என காத்திருக்கும்தாய்முகம்அழகிறேதே அண்ணா உற்ற துனையும் உன்பிள்ளைகளையும்தவிக்கவிட்டு விட்டுஎங்கு சென்றாய் அண்ணா எங்களின்......உடன்பிறப்பே எம்மனங்களில் வாழ்வாய்அண்ணா. ....

Write Tribute