Clicky

பிறப்பு 09 JUL 1951
இறப்பு 24 MAR 2022
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி
முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், தரம் 1, பொருளியல் துறைத்தலைவர், யாழ் பல்கலைக்கழகம்(1974-1990, 2003-2013) சமூக ஆர்வலர், சமூகதொண்டர், பொருளியல் எழுத்தாளர் B.A.Hons. (Cey) Peradeniya, 1969 Batch, M.A. in Economics(Jaffna, 1981)
வயது 70
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி 1951 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
09 JUL 1951 - 24 MAR 2022
Late Perinpanathan Nallathamby
எமையெல்லாம் தவிக்கவிட்டு எங்கண்ணா சென்றீர்கள். உங்கள் அன்பு மனைவியோ அமுது புரளுகின்றா. நிவேதியும் நிர்தன்னும் அப்பா இல்லாத வாழ்க்கையினை நினைக்கமுடியாமல் நிர்கதியாய் நிற்கின்றார். உன் உடன்பிறந்தோரெல்லாம் தங்களை ஆளாக்கிய தலைவனை இழந்துவிட்டோம் என்று கதறி அழுகின்றார். உங்கள் நண்பரெல்லாம் உங்கள் பெருமை சொல்லி ஓவென்று கதறுகின்றார். உங்கள மாணவரெல்லாம் நல்லாசானை இழந்துவிட்டோம் என்று கலங்குகின்றார். நாம் எல்லோரும் அறிவோம் உங்கள் அத்மா ஆறுமுகன் பாதடியில் அமைதிபெற்று இருக்குமென்று. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute