Clicky

பிறப்பு 09 JUL 1951
இறப்பு 24 MAR 2022
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி
முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், தரம் 1, பொருளியல் துறைத்தலைவர், யாழ் பல்கலைக்கழகம்(1974-1990, 2003-2013) சமூக ஆர்வலர், சமூகதொண்டர், பொருளியல் எழுத்தாளர் B.A.Hons. (Cey) Peradeniya, 1969 Batch, M.A. in Economics(Jaffna, 1981)
வயது 70
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி 1951 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

யாழ். பல்கலை 02 APR 2022 Canada

மறைந்த ஆசானுடன் யாழ். பல்கலை பொருளியற்றுறையில் பணிபுரியும் (2003 - 2006) சந்தர்ப்பம் கிடைத்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். தனது ஊருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக வெள்ளிக்கிழமைகளில் மாலையில் பொன்கொடுதீவு நோக்கி கிளம்பி விடுவார். அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன். ஓம் சாந்தி!!!