Clicky

பிறப்பு 09 JUL 1951
இறப்பு 24 MAR 2022
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி
முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், தரம் 1, பொருளியல் துறைத்தலைவர், யாழ் பல்கலைக்கழகம்(1974-1990, 2003-2013) சமூக ஆர்வலர், சமூகதொண்டர், பொருளியல் எழுத்தாளர் B.A.Hons. (Cey) Peradeniya, 1969 Batch, M.A. in Economics(Jaffna, 1981)
வயது 70
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி 1951 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Perinpanathan Nallathamby
1951 - 2022

நேர்மை,ஒழுக்கம், தொழில் பக்தி,எளிமை, அனைவரயும் நேசிக்கும் மனித உள்ளம் என எல்லாவற்றையும் கொண்ட நெருங்கிய நண்பனுக்கு அனுதாபம் தெரிவிப்பது மனதுக்கு மிகவும் கடினமாக இருந்தாலும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்தோடு அவரின் குடும்பத்தினருக்கு இப் பேரிழப்பை தாங்கும் மன வலிமையை கொடுக்க இறைவனை பிரார்திக்கிறோம. ஓம் சாந்தி.

Write Tribute