அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி
                    
                    
                முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், தரம் 1, பொருளியல் துறைத்தலைவர், யாழ் பல்கலைக்கழகம்(1974-1990, 2003-2013) சமூக ஆர்வலர், சமூகதொண்டர், பொருளியல் எழுத்தாளர் B.A.Hons. (Cey) Peradeniya, 1969 Batch, M.A. in Economics(Jaffna, 1981)
            
                            
                வயது 70
            
                                    
            
        
            
                அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி
            
            
                                    1951 -
                                2022
            
            
                புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Perinpanathan Nallathamby
            
            
                                    1951 -
                                2022
            
        
                            பேரின்பநாதன் மாஸ்டரின் இறப்பு செய்தியறிந்து மிகவும் மனவருத்தமடைந்தேன். ஒரு நல்ல மனிதரை இந்த வயதில் இழக்க என்ன பாவம் செய்தோம்? 1970 களில் இருந்து எங்களுடன் தலையாழியில் அயலவராகவும், அன்பானவராகவும் பழகிய நினைவுகள் என்றும் மனதைவிட்டகலாது. இவரின் இழப்பில் துயருற்றிருக்கும், சறோ அக்கா, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரிகள், சகோதர்ர்கள், நன்பர்கள், உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம். அன்புடன் பேரம்பலம் மாஸ்டரின் மகன் அரசன் ( அறிவழகன்) உம் அவரது குடும்பமும்.
Write Tribute
    
                    
                    
May Periyappah's Atman rest with eternal bliss and peace in his consequent journeys. Hope God Ganapathy guide him well.