Clicky

பிறப்பு 09 JUL 1951
இறப்பு 24 MAR 2022
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி
முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், தரம் 1, பொருளியல் துறைத்தலைவர், யாழ் பல்கலைக்கழகம்(1974-1990, 2003-2013) சமூக ஆர்வலர், சமூகதொண்டர், பொருளியல் எழுத்தாளர் B.A.Hons. (Cey) Peradeniya, 1969 Batch, M.A. in Economics(Jaffna, 1981)
வயது 70
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி 1951 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Velupillai Sivansnth 28 MAR 2022 Canada

வேலணை மத்திய கல்லூரியின் விடுதியில் ஒரு அண்ணனாக நண்பனாக ஆசானாக பழகிய பண்பாளன். சிரித்த முகம் கோபம் கொள்ளாத மனம் எதையும் சுலபமாக புரியும் தன்மை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சிவா பருத்தித்துறை கனடா