Clicky

பிறப்பு 09 JUL 1951
இறப்பு 24 MAR 2022
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி
முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், தரம் 1, பொருளியல் துறைத்தலைவர், யாழ் பல்கலைக்கழகம்(1974-1990, 2003-2013) சமூக ஆர்வலர், சமூகதொண்டர், பொருளியல் எழுத்தாளர் B.A.Hons. (Cey) Peradeniya, 1969 Batch, M.A. in Economics(Jaffna, 1981)
வயது 70
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி 1951 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஜெயந்தி, ஜெயரஞ்சினி ( ராசாத்தி மச்சாளின் பிள்ளைகள் - செட்டிகுளம்) 27 MAR 2022 United Kingdom

எங்கள் மதிப்பிற்குரிய ஆசானின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து, குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்களுடன் ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்துகொள்கிறோம் ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி🙏🌺ம்