அமரர் பேரின்பநாயகி சுப்பிரமணியம்
வயது 83
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஹலோ மாமி என்று அன்பாக அழைக்கும் அமரத்துவம் அடைந்த மாமியின் மறைவு ஆழ்ந்த கவலையையும் அவருடன் சிறுவயதில் ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கையையும் நினைவுபடுத்தியது. அன்னாரது ஆத்மா இறைவன் பாதங்களின் சாந்திபெற பிரார்த்திக்கின்றேன் - ஆதித்தன் குடும்பம்.
Write Tribute
Our deepest condolences to you all, may God give you the strength to get through this.