1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
24 MAY 1939
மறைவு
01 JAN 2023
அமரர் பேரின்பநாயகி சுப்பிரமணியம்
வயது 83
-
24 MAY 1939 - 01 JAN 2023 (83 வயது)
-
பிறந்த இடம் : மலேசியா, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : சித்தன்கேணி, Sri Lanka ஹற்றன், Sri Lanka கொழும்பு, Sri Lanka
Tribute
18
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சித்தன்கேணி, ஹட்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரின்பநாயகி சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்!
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்!
எங்கள் அன்பு தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மலேசியா, Malaysia பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 02 Jan, 2023
நன்றி நவிலல்
Mon, 30 Jan, 2023
Request Contact ( )

அமரர் பேரின்பநாயகி சுப்பிரமணியம்
1939 -
2023
மலேசியா, Malaysia
Our deepest condolences to you all, may God give you the strength to get through this.