Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 MAY 1939
மறைவு 01 JAN 2023
அமரர் பேரின்பநாயகி சுப்பிரமணியம் 1939 - 2023 மலேசியா, Malaysia Malaysia
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மலேசியாவைப்  பிறப்பிடமாகவும், யாழ். சித்தன்கேணி, ஹட்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாயகி சுப்பிரமணியம் அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் நடராஜா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,  காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்(ஹலோ - ஓய்வுபெற்ற நில அளவை உதவி அத்தியட்சர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரதிவதனி(இளைப்பாறிய ஆசிரியை, பிரித்தானியா), அகிலன்(பொறியியலாளர், பிரித்தானியா), மஞ்சுளா(ஆசிரியை, கொழும்பு விவேகானந்தா கல்லூரி), மைதிலி(பிரதி அதிபர், கொழும்பு புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயம்), சுமங்கலி(நில அளவையாளர், ஹட்டன்), அரவிந்தி(ஆசிரியை, பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலேந்திரா, Dr தயாநிதி(பிரித்தானியா), தளையரட்ணம், உதயசெல்வம், உதயசந்திரன், கணேஸ்வரன்(பிரித்தானியா), பரந்தாமன், ஆதித்தன்(கனடா), காலஞ்சென்ற உமாபதி(பிரித்தானியா), தண்டபாணி(சுவிஸ்), அருந்ததி(தவம்) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லைநாதன், ஆனந்தராஜா, ஆனந்தகுமாரசாமி(சிட்னி), சற்குணதேவி மற்றும் நாகேஸ்வரி, பாலசுப்பிரமணியம்(பாலு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அருணாசலம், சிவாம்பிகை, கமலாதேவி, சுசீலா, சுசீலா(சிட்னி), கமலநாதன், சின்னத்துரை, மனோரஞ்சிதம் ஆகியோரின் மைத்துனியும்,

Dr தரணிகா(பிரித்தானியா), சோபிதா(பிரித்தானியா),  சங்கவி(பிரித்தானியா), ஐங்கரசொரூபன், லக்சன், ஜாமளை, அபினேஷ், தனேஷ், பிரசாந்தி(பிரித்தானியா), ஆரணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 8:30 மணிமுதல் பி.ப 7:00 மணிவரை, 04-01-2023 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை ஜெயரட்ன மலர்ச்சாலை, பொரளை எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00மணி முதல் பி.ப 05.00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகிலன் - மகன்
மஞ்சுளா - மகள்
மைதிலி - மகள்
சுமங்கலி - மகள்
அரவிந்தி - மகள்
ஐங்கரசொரூபன் - பேரன்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 30 Jan, 2023