Clicky

அமரர் பேரின்பநாயகம் இராமலிங்கம்
முன்னாள் பிரபல வர்த்தகர், யூனக் தொடர்பு நிலையம் கொழும்பு, லிர்ரில் ரிறீ உணவகம், ஈ ஆர் பி ஹோல்டங் பிறைவேர் லிமிர்ரட், யூனி றோச் தொடர்பு நிலையம், கோல் பேஸ் கிப்ர் சென்ரர், யூனிக் ஜெம் டிசயின், ஹய் ரெக் பிறைவேர் லிமிர்ரட் கொழும்பு முன்னாள் உரிமையாளர்
மறைவு - 26 JAN 2021
அமரர் பேரின்பநாயகம் இராமலிங்கம் 2021 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிரித்த முகம் - சிந்தனை விரித்த அகம்! ஓரிடத்தில் நீர் தரித்த காலம் சொற்பந்தான் அதன் பலன் சாதித்தவை பல.. .. ஆனாலும் ஆங்காங்கு நீ கொண்ட அன்புச் சொந்தங்கள் தூங்காது உன் நினைவில் துவளச் செய்தாயே! தாங்காத சோகந்தான் - எமைவிட்டு நீங்காதே எம் சகோதரா .. .. வாணிபமும் வாழ்வுமாய் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துட் கலந்திட்ட எம்முறவே! பேரன்புப் பெட்டகமே பேரின்ப நாயகமே யார்கண் பட்டதுவோ யமன்வந்து அழைத்தனனோ! உன் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் அன்பும் நட்பும் கொண்ட அயலவர் அரவிந்தன் ,புஸ்பா
Write Tribute