Clicky

நன்றி நவிலல்
அமரர் பேரின்பநாயகம் இராமலிங்கம்
முன்னாள் பிரபல வர்த்தகர், யூனக் தொடர்பு நிலையம் கொழும்பு, லிர்ரில் ரிறீ உணவகம், ஈ ஆர் பி ஹோல்டங் பிறைவேர் லிமிர்ரட், யூனி றோச் தொடர்பு நிலையம், கோல் பேஸ் கிப்ர் சென்ரர், யூனிக் ஜெம் டிசயின், ஹய் ரெக் பிறைவேர் லிமிர்ரட் கொழும்பு முன்னாள் உரிமையாளர்
மறைவு - 26 JAN 2021
அமரர் பேரின்பநாயகம் இராமலிங்கம் 2021 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், துபாயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் இராமலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.