Clicky

மரண அறிவித்தல்
அமரர் பேரின்பநாயகம் இராமலிங்கம்
முன்னாள் பிரபல வர்த்தகர், யூனக் தொடர்பு நிலையம் கொழும்பு, லிர்ரில் ரிறீ உணவகம், ஈ ஆர் பி ஹோல்டங் பிறைவேர் லிமிர்ரட், யூனி றோச் தொடர்பு நிலையம், கோல் பேஸ் கிப்ர் சென்ரர், யூனிக் ஜெம் டிசயின், ஹய் ரெக் பிறைவேர் லிமிர்ரட் கொழும்பு முன்னாள் உரிமையாளர்
மறைவு - 26 JAN 2021
அமரர் பேரின்பநாயகம் இராமலிங்கம் 2021 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், துபாயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் இராமலிங்கம் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் இரண்டாவது அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி நத்தானியல் தம்பதிகளின் அவர்களின் அன்பு மருமகனும்,

 காலஞ்சென்ற சத்தியா அவர்களின் அன்புக் கணவரும்,

விசாகப்பெருமாள்(இலங்கை), காலஞ்சென்ற தெய்வமலர் இராமகிருஷ்ணமடம்(செங்கல்பட்டு இந்தியா), பாலா(பிரான்ஸ்), பத்மா(லண்டன்), காலஞ்சென்ற தெய்வேந்திரன்(இலங்கை, லண்டன்), மகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பேரானந்தம், மரிஷா, சிறிராஜ், வதனி, காலஞ்சென்ற ராஜன், இரத்னா, ஞானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லஷ்மி, சுமங்களா, பிரதீபா, யூலியன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

தோமா, தேவிகா, டேவிட், யெறமி, அலக்சி, மேவின், ப்ரீத்தி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

ஒமேஷா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  09-02-2021 செவ்வாய்க்கிழமை  அன்று பி.ப 05:00 மணியளவில் துபாய் நகர் யேபெல் அலி மயானத்தில்  பார்வைக்கு வைக்கப்பட்டு, பிரார்த்தனையின் பின்னர் பி.ப  05:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.       

Mr. Perinbanayagam Ramalingam was born in Kankesanturai and lived in Colombo, lately in Dubai and passed away peacefully on Tuesday the 26th January 2021 at 11 pm in Dubai. 

He was loving son of Late Ramalingam Elayathamby and Maheswary, beloved husband of Late Sathiya,

Loving brother of Visagappearumal Srilanka, Late Theivamalar(Ramakrishna mission, Chengalpattu(India), Bala(France), Pathma(London), Late Theivendran(Srilanka) and Mahenthran(London).

Son-in-law of Late Mr and Mrs Nathanial(Jaffna),

Brother-in-low of Late Peranantham, Mariciha, Sriraja, Vathani, Late Rajan Nathanial, Ratna & Jeyabalan, Gnana & Steven.

Uncle of Lakshmi Praveenkumar, Sumangala Ainkaran, Tomas, Devika, David, Jeremy, Alexie, Omesha, Mervin, Preeti, Pratheeva and Julian.

His last journey will begin with a short service at 5pm (Dubai time, GMT+4), followed by the cremation in Jebel Ali Cremation Centre, Dubai at 5.30pm.

This notice is provided for all family and friends.    



தகவல்: சகோதரர்