![](https://cdn.lankasririp.com/memorial/notice/202508/2c010b17-9287-4d8f-96d9-391e2d20b260/22-61dbd9e0f2743.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/202508/1b531e69-e839-4a1b-b1c0-738e5506fde2/21-6061a3ae12022-md.webp)
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பேர்சி பிலிப்ஸ் லியோ மதனராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம்
நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
யோவான் : 11:25
நீயில்லா ஓராண்டு நிசப்தமாய் கழிந்ததடா
நீ மட்டும் போகவில்லை
நிம்மதியும் போனதடா....
கதைகளால் சிரிக்க வைத்து கண்மூடி
அழ வைத்தாய்...
கண்ணீரைத் தந்துவிட்டு காற்றினில்
நீ கலந்தாயோ....
நிலைகுலைந்து போயிருக்கும் நிலையற்ற
இவ்வுலகில் 'மதன்' இல்லை என்றுணர
மனமது மறுக்கிறதே...
மாண்டவர் மீண்டதில்லை..
மனமதை ஏற்கவில்லை..
விழிகளால் தேடுகின்றோம்..
விடை காணமுடியவில்லை.....
கண்ணெதிரே நீயின்றி வருடங்கள்
கடந்தாலும் எம் நினைவில்
நீங்காமல் என்றென்றும் நிலைத்திருப்பாய்
இவரது ஆன்மா நித்திய வாழ்வில் இளைப்பாற
இறைவனை வேண்டுகின்றோம்...
பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
Thinking of you today and always. - Sukumar, Vanaja, Moira and Ira