யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பேர்சி பிலிப்ஸ் லியோ மதனராஜ் அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேர்சி பிலிப்ஸ்(போஸ்ட் மாஸ்டர்), மேரி மக்டலீன்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,
மோகன், வரதன், சுபோதினி, தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தி, சுகிர்தா, காலஞ்சென்ற குணநாயகம், விமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மரியதாஸ், காலஞ்சென்ற பவுலின் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பழைய சிலாபவீதியில் அமைந்துள்ள பெர்னாண்டோ மலர்ச்சாலையில்(வைத்தியசாலை அருகில்) பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 10-02-2020 திங்கட்கிழமை பி.ப 04:000 மணியளவில் நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thinking of you today and always. - Sukumar, Vanaja, Moira and Ira