Clicky

தோற்றம் 19 JUL 1938
மறைவு 30 JAN 2026
திரு பேரம்பலம் கணபதிப்பிள்ளை (துரைசிங்கம், ஐயா)
இறைபணி செம்மல், முன்னாள் முகாமையாளர் SS சண்முகம் & CO, 200, குமார வீதி, கொழும்பு – 11, முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர் Ealing கனகதுர்க்கை அம்மன் கோவில்.
வயது 87
திரு பேரம்பலம் கணபதிப்பிள்ளை 1938 - 2026 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Perampalam Kanapathippillai
1938 - 2026

எமது அன்பு அண்ணரின் பிரிவால் வேதனையடைகின்றோம். அவரது நினைவலைகள் என்றும் எம்மனதை விட்டகலாது. அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றோம்!

Tribute by
முத்தையா குடும்பம் ( மட்டுவில் தெற்கு)
Write Tribute