Clicky

தோற்றம் 19 JUL 1938
மறைவு 30 JAN 2026
திரு பேரம்பலம் கணபதிப்பிள்ளை (துரைசிங்கம், ஐயா)
இறைபணி செம்மல், முன்னாள் முகாமையாளர் SS சண்முகம் & CO, 200, குமார வீதி, கொழும்பு – 11, முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர் Ealing கனகதுர்க்கை அம்மன் கோவில்.
வயது 87
திரு பேரம்பலம் கணபதிப்பிள்ளை 1938 - 2026 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அடியார்க்கு அடியாராய் வாழ்ந்தவர். இமைப்பொழுதும் திருப்பணியாற்றியவர். உயர்ந்த குண நலம் கொண்ட , உயர்ந்த மனிதர்.உத்தமர்.உதவிசெய்வதில் வல்லவர். ஆத்மா சாந்தி பெறுக . ஓம் சாந்தி ! ஓம் சிவாய நம! அடியார்கள், சிவாச்சாரியார்கள், ஆலய அறங்காவல் சபையினர், நிர்வாகசபையினர் சார்பாக தலைசாய்ந்த அஞ்சலிகள் ! ச. சிறிரங்கன் அறங்காவலர் கனக துர்க்கை அம்மன் ஆலயம். லண்டன்
Write Tribute