Clicky

தோற்றம் 19 JUL 1938
மறைவு 30 JAN 2026
திரு பேரம்பலம் கணபதிப்பிள்ளை (துரைசிங்கம், ஐயா)
இறைபணி செம்மல், முன்னாள் முகாமையாளர் SS சண்முகம் & CO, 200, குமார வீதி, கொழும்பு – 11, முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர் Ealing கனகதுர்க்கை அம்மன் கோவில்.
வயது 87
திரு பேரம்பலம் கணபதிப்பிள்ளை 1938 - 2026 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
1st Year remembrance in 301 days Do you remember him? post and honor him on his death day.
மரண அறிவித்தல் Sun, 01 Feb, 2026