எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம். ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!! ஓம்...
மழை நிலா காற்று போல நாமும் மனிதர்களாக பிறப்போம், மனிதர்களாக மட்டுமே மடிவோம். அவர் எங்கள் நினைவுகளுடன் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய வேரற்கேணியானை பிரார்த்திக்கிறோம் பரசுராமன் குடும்பம் வெள்ளவத்தை
Our deepest sympathies! May his soul rest with God peacefully!! No word to describe his magnanimity!!
எமது ஆழ்ந்த பிரிவுத்துயரினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஆன்மா சாந்தியடையப் பிராத்திக்கும்,அதேவேளை அமரர் யாழ் இடம்பெயர்வின்போது செய்தஅளப் பெரும்உதவியை இவ்விடத்தில் நினைவு கூர்வது பொருத்தமானது.
May his soul rest in peace! Shall never forget his good deeds to our family.
உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம். ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்